அக்ரினியரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்ரினியரைட்டு
Agrinierite
[[Image:
|240px]]
வகைகனிமம்

அக்ரினியரைட்டு (Agrinierite) என்பது (K2(Ca,Sr)(UO2)3O3(OH)2•5H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். யுரேனியப் படிவுகளின் ஆக்சிசனேற்ற மண்டலத்தில் பெரும்பாலும் அக்ரினியரைட்டு காணப்படுகிறது. பொதுவாக இக்கனிமம் ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கிறது. 1928 முதல் 1971 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வாழ்ந்த பொறியாளர் என்றி அக்ரினியர் நினைவாக கனிமத்திற்கு இப்பெயரிடப்பட்டது. இவர் பிரான்சு நாட்டின் அணுசக்தி ஆணையத்தின் கனிமவியல் ஆய்வகத்தில் பொறியாளராகப் பனிபுரிந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்ரினியரைட்டு&oldid=3592343" இலிருந்து மீள்விக்கப்பட்டது