அகோகோதே-5

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
WASP-5
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Phoenix
வல எழுச்சிக் கோணம் 23h 57m 23.7566s[1]
நடுவரை விலக்கம் −41° 16′ 37.746″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)+12.26[2]
இயல்புகள்
விண்மீன் வகைG4V[2]
தோற்றப் பருமன் (B)~12.71[2]
தோற்றப் பருமன் (V)~12.3[2]
தோற்றப் பருமன் (J)10.949±0.022[2]
தோற்றப் பருமன் (H)10.650±0.025[2]
தோற்றப் பருமன் (K)10.598±0.023[2]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: 7.330±0.040[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −15.944±0.046[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)3.2063 ± 0.0351[1] மிஆசெ
தூரம்1,020 ± 10 ஒஆ
(312 ± 3 பார்செக்)
விவரங்கள் [3]
திணிவு1.021 ±0.063 M
ஆரம்1.084 ±0.041 R
வெப்பநிலை5880±150 கெ
சுழற்சி16.2±0.4 d
அகவை5.84±1.86 பில்.ஆ
வேறு பெயர்கள்
GSC 08018-00199, GSC2 S3220012143, UCAC2 14323784
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
Extrasolar Planets
Encyclopaedia
data

அகோகோதே-5 (WASP - 5) என்பது பீனிக்சு விண்மீன் குழுவில் சுமார் 910 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள 12 தோற்றப் பொலிவுப் பருமை கொண்ட மஞ்சள் குறுமீனாகும்.[2] ஐந்த விண்மீன் அடர்தனிமங்களால் செறிவூட்டப்பட்ட சூரியனை விட பழையதாக இருக்கலாம். இது நெருங்கிய வட்டணையில் உள்ள மாபெரும் கோளால் எழுப்பப்பட்ட ஓதங்களால் வேகமாக சுழல்கிறது.[3]

கோள் அமைப்பு[தொகு]

இந்த விண்மீனில் 2007 ஆம் ஆண்டில் அகல் கோணக் கோல் தேட்டத் திட்டத்தால் கண்டறியப்பட்ட ஒரு சூரியனுக்கு அப்பாற்பட்ட கோள் அகோகோதே - 5பி அமைந்து உள்ளது.[4]

அகோகோதே-5 தொகுதி
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
அகோகோதே-5பி 1.637 ±0.082 MJ 0.02729 ±0.00056 1.6284246 ±1.3e-06 0

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "SIMBAD query result:GSC 08018-00199 -- Star". Centre de Données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2009-05-04.
  3. 3.0 3.1 Maxted, P. F. L.; Serenelli, A. M.; Southworth, J. (2015), "A comparison of gyrochronological and isochronal age estimates for transiting exoplanet host stars", Astronomy & Astrophysics, 577: A90, arXiv:1503.09111, Bibcode:2015A&A...577A..90M, doi:10.1051/0004-6361/201525774, S2CID 53324330
  4. Anderson, D.R.; Gillon, M.; Hellier, C.; Maxted, P. F. L.; Pepe, F.; Queloz, D.; Wilson, D. M.; Collier Cameron, A. et al. (2008). "WASP-5b: a dense, very hot Jupiter transiting a 12th-mag Southern-hemisphere star". Monthly Notices of the Royal Astronomical Society: Letters 387 (1): L4–L7. doi:10.1111/j.1745-3933.2008.00465.x. Bibcode: 2008MNRAS.387L...4A. http://www3.interscience.wiley.com/journal/120090011/abstract. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோகோதே-5&oldid=3822913" இலிருந்து மீள்விக்கப்பட்டது