அகோகோதே-35

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
WASP-35
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Eridanus
வல எழுச்சிக் கோணம் 05h 04m 19.6324s[1]
நடுவரை விலக்கம் -06° 13′ 47.3761″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)10.94
இயல்புகள்
விண்மீன் வகைG0V
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)16.96[1] கிமீ/செ
Proper motion (μ) RA: 20.664[1] மிஆசெ/ஆண்டு
Dec.: 10.822[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)4.9167 ± 0.0409[2] மிஆசெ
தூரம்663 ± 6 ஒஆ
(203 ± 2 பார்செக்)
விவரங்கள் [3][4][5]
திணிவு1.06±0.08 M
ஆரம்1.09±0.02 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.39±0.02
வெப்பநிலை6072±62 கெ
சுழற்சி வேகம் (v sin i)2.4±0.6 கிமீ/செ
அகவை5.0±1.2 பில்.ஆ
வேறு பெயர்கள்
BD−06 1077, Gaia DR2 3211188618762023424, TYC 4762-714-1, GSC 04762-00714, 2MASS J05041962-0613473[1]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

அகோகோதே-35 (WASP - 35) என்பது 660 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு G - வகை முதன்மை - வரிசை விண்மீனாகும். விண்மீனின் அகவையை நன்கு கட்டுப்படுத்த முடியாது , ஆனால் அது சூரியனை. விட பழமையானதாக இருக்கலாம். அகோகோதே - 35 சூரியனுடன் ஒப்பிடும்போது அடர்தனிமங்களின் செறிவில் ஒத்திருக்கிறது.[6]

இந்த விண்மீனில் கரும்புள்ளிச் செயல்பாடு எதுவும் கண்டுபிடிக்க்கவில்லை. [7] 2015 ஆம் ஆண்டில் எடுத்த படிமக் கணக்கெடுப்பில் கண்டறியக்கூடிய விண்மீன் கூட்டாளி எதுவும் இல்லை.[8] இருப்பினும் 2016 ஆம் ஆண்டில் ஒரு கதிர்நிரல்பதிவிக் கணக்கெடுப்பு 3800±1100 K வெப்பநிலை உள்ள ஐயத்திற்கிடமான செங்குறுமீனை இனங்காட்டியது.[9]

கோள் அமைப்பு[தொகு]

2011 பி. ஆண்டில் வெப்பமான வியாழன் கோள் பி கண்டுபிடிக்கப்பட்டது. [4] இதன் சமனிலை வெப்பநிலை 1450 ±20 K ஆகும்.[10]

அகோகோதே-35 தொகுதி[11]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 0.765±0.029 MJ 0.04360±0.00020 3.1615691±0.0000003 0

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "WASP-35". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg.
  2. Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  3. Mortier, A.; Santos, N. C.; Sousa, S. G.; Fernandes, J. M.; Adibekyan, V. Zh.; Delgado Mena, E.; Montalto, M.; Israelian, G. (2013), "New and updated stellar parameters for 90 transit hosts The effect of the surface gravity", Astronomy and Astrophysics, 558: A106, arXiv:1309.1998, Bibcode:2013A&A...558A.106M, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201322240, S2CID 118750676
  4. 4.0 4.1 Enoch, B.; Anderson, D. R.; Barros, S. C. C.; Brown, D. J. A.; Cameron, A. Collier; Faedi, F.; Gillon, M.; Hébrard, G.; Lister, T. A. (2011), "WASP-35b, WASP-48b, AND HAT-P-30b/WASP-51b: TWO NEW PLANETS AND AN INDEPENDENT DISCOVERY OF a HAT PLANET", The Astronomical Journal, p. 86, arXiv:1104.2827, Bibcode:2011AJ....142...86E, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/0004-6256/142/3/86 {{citation}}: Invalid |display-authors=29 (help); Missing or empty |url= (help)
  5. Bonomo, A. S.; Desidera, S.; Benatti, S.; Borsa, F.; Crespi, S.; Damasso, M.; Lanza, A. F.; Sozzetti, A.; Lodato, G.; Marzari, F.; Boccato, C.; Claudi, R. U.; Cosentino, R.; Covino, E.; Gratton, R.; Maggio, A.; Micela, G.; Molinari, E.; Pagano, I.; Piotto, G.; Poretti, E.; Smareglia, R.; Affer, L.; Biazzo, K.; Bignamini, A.; Esposito, M.; Giacobbe, P.; Hébrard, G.; Malavolta, L.; et al. (2017), "The GAPS Programme with HARPS-N@TNG XIV. Investigating giant planet migration history via improved eccentricity and mass determination for 231 transiting planets", Astronomy & Astrophysics, A107: 602, arXiv:1704.00373, Bibcode:2017A&A...602A.107B, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201629882, S2CID 118923163
  6. Mortier, A.; Sousa, S. G.; Adibekyan, V. Zh.; Brandão, I. M.; Santos, N. C. (2014), "Correcting the spectroscopic surface gravity using transits and asteroseismology. No significant effect on temperatures or metallicities with ARES and MOOG in local thermodynamic equilibrium", Astronomy and Astrophysics, pp. A95, arXiv:1410.1310, Bibcode:2014A&A...572A..95M, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201424537 {{citation}}: Missing or empty |url= (help)
  7. Evans, D. F.; Southworth, J.; Maxted, P. F. L.; Skottfelt, J.; Hundertmark, M.; Jørgensen, U. G.; Dominik, M.; Alsubai, K. A.; Andersen, M. I. (2016), "High-resolution Imaging of Transiting Extrasolar Planetary systems (HITEP). I. Lucky imaging observations of 101 systems in the southern hemisphere", Astronomy & Astrophysics, pp. A58, arXiv:1603.03274, Bibcode:2016A&A...589A..58E, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201527970 {{citation}}: Invalid |display-authors=29 (help); Missing or empty |url= (help)
  8. Wöllert, Maria; Brandner, Wolfgang (2015), "A Lucky Imaging search for stellar sources near 74 transit hosts", Astronomy & Astrophysics, 579: A129, arXiv:1506.05456, Bibcode:2015A&A...579A.129W, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201526525, S2CID 118903879
  9. Evans, D. F.; Southworth, J.; Maxted, P. F. L.; Skottfelt, J.; Hundertmark, M.; Jørgensen, U. G.; Dominik, M.; Alsubai, K. A.; Andersen, M. I.; Bozza, V.; Bramich, D. M.; Burgdorf, M. J.; Ciceri, S.; d'Ago, G.; Figuera Jaimes, R.; Gu, S.-H.; Haugbølle, T.; Hinse, T. C.; Juncher, D.; Kains, N.; Kerins, E.; Korhonen, H.; Kuffmeier, M.; Mancini, L.; Peixinho, N.; Popovas, A.; Rabus, M.; Rahvar, S.; Schmidt, R. W.; et al. (2016), "High-resolution Imaging of Transiting Extrasolar Planetary systems (HITEP). I. Lucky imaging observations of 101 systems in the southern hemisphere", Astronomy & Astrophysics, 589: A58, arXiv:1603.03274, Bibcode:2016A&A...589A..58E, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201527970, S2CID 14215845
  10. Enoch, B.; Anderson, D. R.; Barros, S. C. C.; Brown, D. J. A.; Cameron, A. Collier; Faedi, F.; Gillon, M.; Hébrard, G.; Lister, T. A.; Queloz, D.; Santerne, A.; Smalley, B.; Street, R. A.; Triaud, A. H. M. J.; West, R. G.; Bouchy, F.; Bento, J.; Butters, O.; Fossati, L.; Haswell, C. A.; Hellier, C.; Holmes, S.; Jehen, E.; Lendl, M.; Maxted, P. F. L.; McCormac, J.; Miller, G. R. M.; Moulds, V.; Moutou, C.; et al. (2011), "WASP-35b, WASP-48b, AND HAT-P-30b/WASP-51b: TWO NEW PLANETS AND AN INDEPENDENT DISCOVERY OF a HAT PLANET", The Astronomical Journal, 142 (3): 86, arXiv:1104.2827, Bibcode:2011AJ....142...86E, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/0004-6256/142/3/86, S2CID 63996398
  11. Bai, Lu; Gu, Shenghong; Wang, Xiaobin; Sun, Leilei; Kwok, Chi-Tai; Hui, Ho-Keung (2022), "WASP-35 and HAT-P-30/WASP-51: Reanalysis using TESS and Ground-based Transit Photometry", The Astronomical Journal, 163 (5): 208, arXiv:2203.02866, Bibcode:2022AJ....163..208B, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-3881/ac5b6a, S2CID 247292453
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோகோதே-35&oldid=3823619" இலிருந்து மீள்விக்கப்பட்டது