அகுசன் ஆறு

ஆள்கூறுகள்: 8°57′0″N 125°31′58″E / 8.95000°N 125.53278°E / 8.95000; 125.53278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகுசன் ஆறு
ரியோ கிராண்டி டி அகுசன்
The Agusan River from Butuan City in its view from Magsaysay Bridge.
அகுசன் ஆற்றின் வடிகால் பிரதேசம்
அமைவு
Countryபிலிப்பீன்சு
Regionகரகா தாவோ
CitiesButuan City, Bayugan City
சிறப்புக்கூறுகள்
மூலம்Mount Tagubud, Pantukan, Compostela Valley
 ⁃ அமைவுDavao Del Norte
 ⁃ ஏற்றம்1,022 m (3,353 அடி)
முகத்துவாரம்பூட்டுவன் விரிகுடா
 ⁃ அமைவு
Butuan City
 ⁃ ஆள்கூறுகள்
8°57′0″N 125°31′58″E / 8.95000°N 125.53278°E / 8.95000; 125.53278
 ⁃ உயர ஏற்றம்
0 m (0 அடி)
நீளம்390 km (240 mi)[1]
வடிநில அளவு11,937 km2 (4,609 sq mi)[2]
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ இடதுUmayam River, Bansa River, Ojot River, Manat River, Bugabos River
 ⁃ வலதுWawa River, Andanan River, Gibong River, Choco River in Compostela, Ulip River

அகுசன் ஆறு (Agusan River) பிலிப்பீன்சு நாட்டிலுள்ள ஒரு முக்கியமான ஆறு ஆகும். இது பிலிப்பீன்சு நாட்டின் மிண்டனாவோ தீவின் வடகிழக்கு பகுதியில் உள்ளது. இதன் நீளம் 390 கிலோமீட்டராகும்[1][3][4].இதன் தொடக்கம் தாவோ ஒரியண்டல் மற்றும் தாகூம் நகரத்திற்கு மத்தியில் உள்ள கம்போஸ்டலா பள்ளதாக்கில் உள்ள மலைகளில் ஆரம்பிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Agusan River - River, Philippines". www.britannica.com (in ஆங்கிலம்). Encyclopedia Britannica. July 20, 1998. பார்க்கப்பட்ட நாள் 10 April 2017.
  2. Vicente B. Tuddao Jr. (September 21, 2011). "Water Quality Management in the Context of Basin Management: Water Quality, River Basin Management and Governance Dynamics in the Philippines" (PDF). www.wepa-db.net. Department of Environment and Natural Resources. Archived from the original (PDF) on 29 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 April 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Kundel, Jim (June 7, 2007). "Water profile of Philippines". Encyclopedia of Earth. Archived from the original on 21 September 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-09-30.
  4. "Technical Assistance To The Republic of the Philippines For A Master Plan For the Agusan River Basin" (PDF). Asian Development Bank. December 2004. Archived from the original (PDF) on 2007-07-13. பார்க்கப்பட்ட நாள் 2008-08-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகுசன்_ஆறு&oldid=3630166" இலிருந்து மீள்விக்கப்பட்டது