அகமது அலி மிர்சா
அகமது அலி மிர்சா | |
---|---|
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 17 செப்டம்பர் 1958 – 2 ஏப்ரல் 1964 | |
முன்னையவர் | பேகம் சித்திகா கித்வாய் |
தொகுதி | தில்லி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 9 பெப்ரவரி1907 |
இறப்பு | 18 நவம்பர் 1968 |
அரசியல் கட்சி | சுயேட்சை |
துணைவர் | (i) ரபீக் ஜஹான் பேகம்(ii) ரஷீத் ஜஹான் பேகம் |
பெற்றோர் | டாக்டர் முகமது அலி (தந்தை) |
அகமது அலி மிர்சா (Ahmed Ali Mirza) (9 பெப்ரவரி 1907 – 18 நவம்பர் 1968) ஒரு இந்திய அரசியல்வாதியும் இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தில் 1958 முதல் 1964 வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.[1][2][3][4][5] இவர் 1958 ஆம் ஆண்டில் தில்லி மாநகராட்சியின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.[6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Member_Biographical_Book.pdf" (PDF).
- ↑ Sabha, India Parliament Rajya (1960) (in en). Parliamentary Debates: Official Report. Council of States Secretariat. https://books.google.com/books?id=npkaAQAAIAAJ&dq=mirza+ahmed+ali+rajya+sabha+mp&pg=PA863.
- ↑ (in en) Bhārata Kā Rājapatra: The Gazette of India. Controller of Publications. 1963. https://books.google.com/books?id=3BoPAQAAIAAJ&q=mirza+ahmed+ali+rajya+sabha+mp.
- ↑ Sabha, India Parliament Lok (1960) (in en). Parliamentary Debates, House of the People: Official Report. Parliament Secretariat. https://books.google.com/books?id=_Fs3AAAAIAAJ&q=mirza+ahmed+ali+rajya+sabha+mp.
- ↑ Baxter, Craig (2016-11-11) (in en). The Jana Sangh: A Biography of an Indian Political Party. University of Pennsylvania Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-5128-0032-6. https://books.google.com/books?id=w1QrEAAAQBAJ&dq=mirza+ahmed+ali+rajya+sabha+mp&pg=PA179.
- ↑ (in en) Civic Affairs. P.C. Kapoor at the Citizen Press. 1958. https://books.google.com/books?id=TOYmAQAAIAAJ&dq=mirza+ahmed+ali+rajya+sabha+mp&pg=RA2-PA97.