ஃவுளூரின் ஓரிடத்தான்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஃபுளூரின் தனிமத்திற்குப் பல ஓரிடத்தான்கள் இருந்தாலும், ஒன்றே ஒன்று மட்டுமதான் சற்று நிலையாக உள்ளது. எனவே ஃபுளோரினை ஓர் ஓரிடத்தான் கொண்ட தனிமம் என்று சொல்லலாம்.

சீர்நிலை அணுத் திணிவு (அணு நிறை): 8.9984032(5) (அ.தி) u

அணுக்கருவகம் 18F ன்பது ஒரு முக்கியமான (நேர்மின்மம் உடைய) பாசிட்ரான் தரும் (தோற்று) வாய் ஆகும்.


அட்டவனை[தொகு]

அணுக்கருவகக்
குறியீடு
Z(நே) N(நொ.மி)  
ஓரிடத்தான்
திணிவு (நிறை)(அ.தி)(u)
அரை-வாழ்காலம்
(half-life)
அணுக்கரு
தற்சுழற்சி
nuclear
spin
பொதுவாக ஓர்
ஓரிடத்தானின்
உள்ளமைப்பு மூலக்கூறு விகிதம்
மூலக்கூறளவு விகிதம்
இயல்பாக மாறும் வலயம்
ஊட்டுண்ட ஆற்றல்
excitation energy
14F 9 5 14.03506(43)# 2-#
15F 9 6 15.01801(14) 410(60)E-24 s [1.0(2) MeV] (1/2+)
16F 9 7 16.011466(9) 11(6)E-21 s [40(20) keV] 0-
17F 9 8 17.00209524(27) 64.49(16) s 5/2+
18F 9 9 18.0009380(6) 109.771(20) min 1+
18mF 1121.36(15) keV 162(7) ns 5+
19F 9 10 18.99840322(7) STABLE 1/2+ 1.0000
20F 9 11 19.99998132(8) 11.163(8) s 2+
21F 9 12 20.9999490(19) 4.158(20) s 5/2+
22F 9 13 22.002999(13) 4.23(4) s 4+,(3+)
23F 9 14 23.00357(9) 2.23(14) s (3/2,5/2)+
24F 9 15 24.00812(8) 400(50) ms (1,2,3)+
25F 9 16 25.01210(11) 50(6) ms (5/2+)#
26F 9 17 26.01962(18) 9.6(8) ms 1+
27F 9 18 27.02676(40) 4.9(2) ms 5/2+#
28F 9 19 28.03567(55)# <40 ns
29F 9 20 29.04326(62)# 2.6(3) ms 5/2+#
30F 9 21 30.05250(64)# <260 ns
31F 9 22 31.06043(64)# 1# ms [>260 ns] 5/2+#

Notes[தொகு]

  • Values marked # are not purely derived from experimental data, but at least partly from systematic trends. Spins with weak assignment arguments are enclosed in parentheses.
  • Uncertainties are given in concise form in parentheses after the corresponding last digits. Uncertainty values denote one standard deviation, except isotopic composition and standard atomic mass from IUPAC which use expanded uncertainties.