ஃபிரெடெரிக்டன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Fredericton ஃபிரெடெரிக்டன் |
|||
|---|---|---|---|
|
|||
| குறிக்கோளுரை: "Fredericopolis, silvae filia nobilis" (இலத்தீன்) "Fredericton, noble daughter of the forest" |
|||
| நியூ பிரன்சுவிக்கில் அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடு | கனடா | ||
| மாகாணம் | நியூ பிரன்சுவிக் | ||
| மாவட்டம் | யார்க் | ||
| தொடக்கம் | 1785 | ||
| அரசு | |||
| - நகரத் தலைவர் | பிராட் வுட்சைட் | ||
| - அரசு சபை | ஃபிரெடெரிக்டன் நகரச் சபை | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 130.68 கிமீ² (50.5 ச. மைல்) | ||
| - மாநகரம் | 4,521.72 கிமீ² (1,745.8 ச. மைல்) | ||
| ஏற்றம் | 20 மீ (66 அடி) | ||
| மக்கள் தொகை (2006) | |||
| - நகரம் | 50,535 | ||
| - அடர்த்தி | 386.7/கிமீ² (1,001.5/ச. மைல்) | ||
| - மாநகரம் | 85,688 | ||
| நேர வலயம் | அட்லான்டிக் (ஒ.ச.நே.-4) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
அட்லான்டிக் (ஒ.ச.நே.-3) | ||
| NTS நிலப்படம் | 021G15 | ||
| GNBC குறியீடு | DAFMJ | ||
| அஞ்சல் குறியீடுகள்: E3A, E3B, E3C | |||
| இணையத்தளம்: http://www.fredericton.ca/ | |||
ஃபிரெடெரிக்டன் கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி ஃபிரெடெரிக்டன் மாநகரத்தில் 85,688 மக்கள் வசிக்கின்றனர்.
