ஆங்கிலம் தமிழ் சிங்களம் மின்னகராதி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆங்கிலம் தமிழ் சிங்களம் மின்னகராதி என்பது ஆங்கிலச் சொற்களுக்கு ஈடான தமிழ், சிங்கள சொற்களை வழங்கும் ஒரு இணைய மின்னகராதி. இது கப்ருகா நிறுவனத்தால் (kapruka) இலவசமாக தரப்பட்டுள்ளது.