தெய்வப்பிறவி (1985 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெய்வப்பிறவி
இயக்கம்ஆர். கிருஷ்ண மூர்த்தி
தயாரிப்புடி. ராமா நாயுடு
கதைவி. சி. குகநாதன் (வசனம்)
இசைசங்கர் கணேஷ்
நடிப்பு
ஒளிப்பதிவுவிநுயகம்
கலையகம்சுரேஷ் புரொடக்ஷன்ஸ்
வெளியீடு14 ஏப்ரல் 1985 (1985-04-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தெய்வப்பிறவி (மொ.பெ. Noble Soul) என்பது 1985 இல் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படம் ஆகும். இதனை ஆர். கிருஷ்ண மூர்த்தி இயக்கியிருந்தார்.

இத்திரைப்படத்தில் மோகன், ராதிகா சரத்குமார், மற்றும் ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இது தெலுங்கு மொழி திரைப்படமான தேவதா (1982) திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.[1]

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. Arunachalam, Param (14 April 2020). BollySwar: 1981–1990. Mavrix Infotech Private Limited. p. 504. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-938482-2-7.

வெளி இணைப்புகள்[தொகு]