பேச்சு:மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் பட்டியல் எனும் கட்டுரை பள்ளிகள் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய பள்ளிகள் எனும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

வணக்கம், @Ksmuthukrishnan‎ மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் பட்டியல் அல்லது மலேசியாவில் தமிழ்க் கல்வி என மாற்றப் பரிந்துரைக்கிறேன். உங்களின் கருத்தினைக் கூறவும். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 08:09, 11 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் பட்டியல் என்று மாற்றலாம். நன்றி. Ksmuthukrishnan (பேச்சு) 12:43, 11 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று-- ஸ்ரீதர். ஞா (✉) 14:13, 11 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]