வினோத் கோசல்கர்
Appearance
வினோத் கோசல்கர் Vinod Ghosalkar | |
---|---|
மும்பை கட்டடம் பழுது மற்றும் புனரமைப்பு வாரியத்தின் தலைவர்[1] | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2018 | |
மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2009–2014 | |
தொகுதி | தாகிசர் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | சிவசேனா |
உறவினர்கள் | அபிசேக்கு கோசல்கர்(மகன்), தேஜசுவி கோசல்கர் (மருமகள்) [2][3] |
வாழிடம் | மும்பை |
வேலை | அரசியல்வாதி |
வினோத் கோசல்கர் (Vinod Ghosalkar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மகாராட்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த சிவசேனாவின் தலைவராகவும் அறியப்படுகிறார். 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை மகாராட்டிரவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[4] இவர் முன்னதாக பெருநகர மும்பையின் மாநகராட்சியில் கூட்டுரிமைக் குழு உறுப்பினராக இருந்தார்.
வகித்த பதவிகள்[தொகு]
2009: மகாராட்டிரா சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2010 முதல்: துணைத் தலைவர், சிவசேனா[5]
2014: சிவசேனா சம்பார்க் பிரமுக் அவுரங்காபாத் மாவட்டம்[6]
2018 : மும்பை கட்டிட பழுது மற்றும் புனரமைப்பு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்[7]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "महामंडळांवरील २१ नियुक्त्या जाहीर". https://maharashtratimes.indiatimes.com/maharashtra/mumbai-news/maha-govt-announces-21-appointments-to-state-run-corporations/articleshow/65628501.cms.
- ↑ "Shiv Sena corporator to marry on Valentine's day". https://www.ndtv.com/mumbai-news/shiv-sena-corporator-to-marry-on-valentines-day-513218.
- ↑ "Tejasvi Ghosalkar Organises Victory Rally". https://www.mumbailive.com/en/politics/tejasvi-ghosalkar-organises-victory-rally-8406.
- ↑ "Sitting and previous MLAs from Dahisar Assembly Constituency".
- ↑ "Shiv Sena Deputy Leaders". Archived from the original on 2015-09-12. பார்க்கப்பட்ட நாள் 2016-03-21.
- ↑ "Shiv Sena celebrates 31st foundation day in Marathwada". http://news.webindia123.com/news/Articles/India/20160601/2874005.html.
- ↑ "महामंडळांवरील रखडलेल्या नियुक्त्यांना मुहूर्त!". https://www.loksatta.com/mumbai-news/mhada-uday-samant-prashant-thakur-1742292/.