கோத்ரி ஆறு, சத்தீசுகர்

ஆள்கூறுகள்: 19°24′21″N 80°34′35″E / 19.4058°N 80.5764°E / 19.4058; 80.5764
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோத்ரி ஆறு
பெயர்Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help)
அமைவு
மாநிலம்சத்தீசுகர், மகாராட்டிரம்
மாவட்டம்கட்சிரோலி
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்இந்திராவதி ஆறு
 ⁃ ஆள்கூறுகள்
19°24′21″N 80°34′35″E / 19.4058°N 80.5764°E / 19.4058; 80.5764
வடிநில சிறப்புக்கூறுகள்
வடிநிலம்கோதாவரி வடிநிலம்
பாலங்கள்பாம்ராகாட் அருகே பாலம்

கோத்ரி ஆறு (Kotri River) என்பது பரல்கோட் ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் சத்தீசுகர் மற்றும் மகாராட்டிராவின் கட்சிரோலி மாவட்டம் வழியாகப் பாய்ந்து செல்லும் இந்திராவதி ஆற்றின் துணை ஆறாகும்.

இது மேற்குத் தொடர்ச்சி மலையில் பசுதாரில் உருவாகிறது. இது பாம்ரகட் அருகே இந்திராவதி ஆற்றினைச் சந்திக்கும் வரை தெற்கே நோக்கிப் பாய்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Vadakumchery, Johnson (2003). Tribes and Cultural Ecology in Central India. New Delhi: Mittal Publications. p. 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170998754.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்ரி_ஆறு,_சத்தீசுகர்&oldid=3443147" இலிருந்து மீள்விக்கப்பட்டது