பேச்சு:மறவ பாளையம் ஊராட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மறவ பாளையம் ஊராட்சி என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

@Neechalkaran: என்னுடைய சிறுவயது முதல் பள்ளிக்கூடம் சென்ற காலத்திலிருந்து மறவ பாளையம் என்றுதான் இருந்தது. இவ்வூர் மக்களே சொல்வதற்கு எளிமையாக இருக்கும் என்று மறாம் பாளையம் என மாற்றினார்கள். இந்த ஊராட்சிக்கு பக்கத்து ஊராட்சி தான் நான் வசிக்கும் ஊராட்சியும் உள்ளது. தங்களுடைய தானியங்கியால் தவறாக மரவாபாளையம் ஊராட்சி என்று பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தெரியாமல் நானும் மறவ பாளையம் ஊராட்சி என்ற பக்கத்தை உருவாக்கினேன். நான் உருவாக்கிய பக்கத்தை நீக்கிவிட்டு இந்தப் பக்கத்திற்கு மறவ பாளையம் ஊராட்சி என்று தலைப்பிடுங்கள். நன்றி. --சா. அருணாசலம் (பேச்சு) 01:35, 28 மே 2022 (UTC)[பதிலளி]

Untitled[தொகு]

Y ஆயிற்று--அருளரசன் (பேச்சு) 03:00, 28 மே 2022 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி-- சா. அருணாசலம் (பேச்சு) 03:01, 28 மே 2022 (UTC)[பதிலளி]