பேச்சு:ஏ டி அன்ட் டி
இந்தக் கட்டுரையினை மேம்படுத்தியவர் ஒரு புதிய பயனர் அதனால் சான்றுகள் சேர்ப்பது உட்பட சில பிழைகளைச் செய்துள்ளார். அவரது பேச்சுப் பக்கத்திலும் இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்தக் கருத்துக்களை நீக்குவதாக இருந்தால் சிறிது காலம் கொடுக்கலாம். நன்றி ஸ்ரீ (✉) 15:48, 18 திசம்பர் 2020 (UTC)