பேச்சு:ஈக்குசெட்டம்
Appearance
இக்கட்டுரை விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 மூலம் உருவாக்கப்பட்டது . |
மிகப் பெரிய குதிரைவால் செடி என்பது ஒரு சிற்றினம் அதன் பெயர் Equisetum giganteum. ஆனால், நாம் இக்கட்டுரையில் பொதுவான பேரினம் குறித்து எழுதுகிறோம். அந்த பெரிய குதிரை வால் செடியின் கட்டுரையானது ஏற்காடு இளங்கோ எழுதிய நூலில் இருந்து உருவாக்கப் பட்டுள்ளது. மேலும், அந்நூலின் அனைத்துக் கட்டுரைகளையும் இங்கு எடுத்தாண்டுள்ளனர். இதனை அவர் என்னிடம் கூறி மகிழ்ந்தார்.--த♥உழவன் (உரை) 07:18, 6 நவம்பர் 2019 (UTC)