சரளா தேவி சாதுராணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரளா தேவி சாதுராணி
সরলা দেবী চৌধুরানী
சரளா தேவி சாதுராணி
பிறப்பு(1872-09-09)9 செப்டம்பர் 1872
கொல்கத்தா, வங்காளம், பிரித்தானிய இந்தியா
இறப்பு18 ஆகத்து 1945(1945-08-18) (அகவை 72)
தேசியம்இந்தியர்]
இனம்வங்காளி
பணிகல்வியாளர்

சரளா தேவி சாதுராணி [1]'(Sarala Devi Chaudhurani (வங்கமொழி:সরলা দেবী চৌধুরানী) (9 செப்டம்பர் 1872 – 1மாகத்து 1945) இந்தியாவில் பாரத் மகளிர் மகாமண்டலம் எனும் முதல் மகளிர் அமைப்பை அலகாபாத்தில் 1910 இல் நிறுவிய பெண்மணியாவார்.[2] இதன் முதன்மையான இலக்கு பெண்கல்வியை வளர்த்தெடுப்பதாகும்மிது இலாக்குர், அலகாபாத், தில்லி, கராச்சி, அமிர்தசர்,ஐதராபாத், கான்பூர், பாங்கூரா, அசாரிபாகு, மிட்னாபூர், கொல்கத்தா ஆகிய இடங்களில்தைந்தியா முழுவதும் உள்ள பெண்களின் நலங்களை மேம்படுத்த பல அலுவலகங்களைத் திறந்தது.

வாழ்க்கை[தொகு]

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர் 1905 இல் இதழியலாறான பண்டித இராம்பூஜ் தத் சவுதரியை (1866–1923) மணந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ray, Bharati (13 September 2012). "Sarala and Rokeya: Brief Biographical Sketches". Early Feminists of Colonial India: Sarala Devi Chaudhurani and Rokeya Sakhawat Hossain. Oxford University Press. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-808381-8 – via Oxford Scholarship Online.(subscription required)
  2. Mohapatra, Padmalaya (2002). Elite Women of India (in ஆங்கிலம்). APH Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7648-339-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரளா_தேவி_சாதுராணி&oldid=3960587" இலிருந்து மீள்விக்கப்பட்டது