பூதநீலகண்டம்

ஆள்கூறுகள்: 27°46′N 85°22′E / 27.767°N 85.367°E / 27.767; 85.367
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூதநீலகண்டம்
वूढानीलकण्ठ
நகராட்சி
பூதநீலகண்டம் is located in நேபாளம்
பூதநீலகண்டம்
பூதநீலகண்டம்
நேபாளத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°46′N 85°22′E / 27.767°N 85.367°E / 27.767; 85.367
நாடு நேபாளம்
மாநிலம்மாநில எண் 3
மாவட்டம்காத்மாண்டு
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,07,918
 • இனக்குழுக்கள்
நேவாரிகள் தாமாங் பகூன் செத்திரி மகர்
 • சமயங்கள்
இந்து பௌத்தம்
நேர வலயம்ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்)
சிவபுரி மலையடிவாரத்தில் பூதநீலகண்டம் நகரத்தின் காட்சி
பூதநீலகண்டம் கோயிலில், ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட பெருமாள்

பூதநீலகண்டம் (Budanilkantha), நேபாள நாட்டின் மாநில எண் 3ல் உள்ள காத்மாண்டு மாவட்டத்தில், சிவபுரி மலையடிவாரத்தில் அமைந்த நகரம் ஆகும். தேசியத் தலைநகர் காட்மாண்டிற்கு வடக்கே 8 கிமீ தொலைவில் பூதநீலகண்டம் நகரம் உள்ளது. [1]

பூதநீலகண்டர் பெயரால் இந்நகரம் அழைக்கப்படுகிறது. 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பூதநீலகண்டம் நகரத்தின் மக்கள்தொகை 15,421 ஆகும்.[2]

இந்நகரத்தில் பழைமை வாய்ந்த நினைவுச் சின்னங்கள் அதிகம் காணப்படுகிறது. [3]

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

புதநீலகண்டம்

பூதநீலகண்டர் கோயிலின் அகலப்பரப்புக் காட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]
  2. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2013-01-24. பார்க்கப்பட்ட நாள் 2012-11-06.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. List of Monuments in Budanilkantha, Kathmandu
  4. Shivapuri Nagarjun National Park

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Budanilkantha
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூதநீலகண்டம்&oldid=3587680" இலிருந்து மீள்விக்கப்பட்டது