உள்ளடக்கத்துக்குச் செல்

பிரிஜ்பூஷன் ராஜ்புட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரிஜ்பூஷன் ராஜ்பூட் (Brijbhushan Rajput Alias Guddu Bhaiya) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சர்க்காரி தொகுதியின் 17 வது சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சட்டதன்ற உறுப்பினர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிஜ்பூஷன்_ராஜ்புட்&oldid=2542029" இலிருந்து மீள்விக்கப்பட்டது