பேச்சு:நீலக்கால் சட்டை
Appearance
ஜீன்சு என்பது துணிவகையையும் தையற்பாணியையும் குறிப்பது..பெரும்பாலும் நீல வண்ணத்தில் இருப்பது. மட்டுமே. மற்றவகை துணிகளிலும் நீலக் காற்சட்டை இருக்கலாம்...எனவே பொருத்தமான சொல்லாக்க முயற்சி தொடரவேண்டும்..--மணியன் (பேச்சு) 19:44, 20 ஆகத்து 2016 (UTC)