பலிசேட்ஸ் பார்க், நியூ ஜேர்சி
பலிசேட்ஸ் பார்க், நியூ ஜெர்சி | |
---|---|
பட்டணம் | |
பெர்கென் கவுண்டியில் பலிசேட்ஸ் பார்க். உள்ளே: நியூ ஜெர்சியில் பெர்கன் கவுண்டி | |
பலிசேட்சு பார்க்கின் மக்கள் கணக்கெடுப்பு வரைபடம் | |
நாடு | United States |
மாநிலம் | New Jersey |
கவுண்டி | பெர்கன் |
நிறுவல் | மார்ச் 22, 1899 |
அரசு | |
• வகை | பட்டணம் |
• நிர்வாகம் | பேரவை |
• மேயர் | யேம்சு ரொட்டுண்டோ (மக்., 2018 டிசம்பர் 31 வரை)[1] |
• நிருவாகி | டேவிட் லொரென்சோ[2] |
பரப்பளவு | |
• மொத்தம் | 1.276 sq mi (3.304 km2) |
• நிலம் | 1.251 sq mi (3.241 km2) |
• நீர் | 0.025 sq mi (0.064 km2) 1.93% |
• பரப்பளவு தரவரிசை | மாநிலத்தில் 566 இல் 479வது, கவுண்டியில் 70 இல் 61வது[3] |
ஏற்றம் | 112 ft (34 m) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 19,622 |
• மதிப்பீடு (2014) | 20,471 |
• தரவரிசை | மாநிலத்தில் 566 இல் 132வது கவுண்டியில் 70 இல் 14வது[7] |
• அடர்த்தி | 15,681.6/sq mi (6,054.7/km2) |
அடர்த்தி தரவரிசை | மாநிலத்தில் 566 இல் 14வது, கவுண்டியில் 70 இல் 3வது[7] |
நேர வலயம் | ஒசநே-5 (கிநேவ) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (கிநேவ)) |
சிப் குறியீடு | |
Area code | 201[10] |
FIPS குறியீடு | 3400355770[3][11][12] |
GNIS குறியீடு | 0885338[3][13] |
பலிசேட்ஸ் பார்க் (Palisades Park) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் பேர்கென் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சியுள்ள நகரமாகும்.
பரப்பளவு[தொகு]
2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்நகரம் 3.304 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 3.241 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.064 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.
மக்கள் தொகை[தொகு]
2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 19,622 ஆகும். பலிசேட்ஸ் பார்க் நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 6,054.7 குடிமக்கள் ஆகும்.[15][16]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 2015 New Jersey Mayors Directory, New Jersey Department of Community Affairs, as of October 20, 2015. Accessed November 13, 2015. As of date accessed, Rotundo is listed as mayor with a term-end year of 2019.
- ↑ Bergen County 2012-2013 Directory, பெர்கன் கவுண்ட்டி, நியூ செர்சி. Accessed July 17, 2013.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 2010 Census Gazetteer Files: New Jersey County Subdivisions, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed May 21, 2015.
- ↑ U.S. Geological Survey Geographic Names Information System: Borough of Palisades Park, Geographic Names Information System. Accessed March 8, 2013.
- ↑ DP-1 - Profile of General Population and Housing Characteristics: 2010 for Palisades Park borough, Bergen County, New Jersey பரணிடப்பட்டது 2020-02-12 at Archive.today, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed March 11, 2013.
- ↑ Profile of General Demographic Characteristics: 2010 for Palisades Park borough பரணிடப்பட்டது 2019-08-04 at the வந்தவழி இயந்திரம், New Jersey Department of Labor and Workforce Development. Accessed March 11, 2013.
- ↑ 7.0 7.1 GCT-PH1 Population, Housing Units, Area, and Density: 2010 - State -- County Subdivision from the 2010 Census Summary File 1 for New Jersey[தொடர்பிழந்த இணைப்பு], ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed March 11, 2013.
- ↑ Look Up a ZIP Code for Palisades Park, NJ, United States Postal Service. Accessed September 22, 2011.
- ↑ Zip Codes, State of நியூ செர்சி. Accessed August 29, 2013.
- ↑ Area Code Lookup - NPA NXX for Palisades Park, NJ, Area-Codes.com. Accessed August 29, 2013.
- ↑ American FactFinder பரணிடப்பட்டது 2012-02-26 at WebCite, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed September 4, 2014.
- ↑ A Cure for the Common Codes: New Jersey பரணிடப்பட்டது 2012-05-27 at Archive.today, Missouri Census Data Center. Accessed June 30, 2012.
- ↑ US Board on Geographic Names, ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. Accessed September 4, 2014.
- ↑ US Gazetteer files: 2010, 2000, and 1990, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed September 4, 2014.
- ↑ GCT-PH1: Population, Housing Units, Area, and Density: 2010 - County -- County Subdivision and Place from the 2010 Census Summary File 1 for Atlantic County, New Jersey பரணிடப்பட்டது 2020-02-12 at Archive.today, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed January 18, 2014.
- ↑ A Cure for the Common Codes: New Jersey பரணிடப்பட்டது 2012-05-27 at Archive.today, Missouri Census Data Center. Accessed June 4, 2012.