நுக்கு'அலோபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுக்கு'அலோபா
Nukuʻalofa
நுக்கு'அலோபா
நுக்கு'அலோபா
நாடு Tonga
தீவுதொங்காதப்பு
ஏற்றம்
3 m (10 ft)
உயர் புள்ளி
6 m (20 ft)
தாழ் புள்ளி
0 m (0 ft)
மக்கள்தொகை
 (2006)
 • மொத்தம்23,658
 • மதிப்பீடு 
(2010)
24,500
நேர வலயம்ஒசநே+13 (–)
 • கோடை (பசேநே)ஒசநே+13 (–)
Area code676

நுக்கு'அலோபா (Nukuʻalofa) என்பது தொங்கா இராச்சியத்தின் தலைநகரம் ஆகும். இது தொங்கா தென் தீவுகளில் தொங்காடப்பு தீவின் வட கடற்கரையில் அமைந்துள்ளது.

2015 இல் தீவு உருவாக்கம்[தொகு]

சனவரி 2015 இல், 1 km சுற்றளவுள்ள ஒரு புதிய தீவு எரிமலை எழுச்சியினால் உருவாகியது. இத்தீவு தலைநகரிலிருந்து 65 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.[1][2]

உசாத்துணை[தொகு]

  1. "D news". Archived from the original on 2016-05-13. பார்க்கப்பட்ட நாள் சனவரி 21, 2015.
  2. "ABC News". பார்க்கப்பட்ட நாள் சனவரி 21, 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுக்கு%27அலோபா&oldid=3560938" இலிருந்து மீள்விக்கப்பட்டது