மும்பை மத்திய சிறை
இடம் | மும்பை, இந்தியா |
---|---|
அமைவு | |
நிலை | இயக்கத்தில் |
பாதுகாப்பு வரையறை | Maximum |
கொள்ளளவு | 1074 |
திறக்கப்பட்ட ஆண்டு | 1926 |
முந்தைய பெயர் | {{{former_name}}} |
மும்பை மத்திய சிறை, 1926ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இது ஆர்த்தர் ரோடு சிறைச்சாலை என்றும் அழைக்கப்படுகிறது.[1] இது மும்பையில் உள்ள பெரிய சிறைச்சாலை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சிறைச்சாலை 2 ஏக்கர்கள் (0.81 ha) பரப்பளவில் அமைந்துள்ளது.[1]
இந்த சிறையில் 800 கைதிகளை தங்க வைக்குமளவுக்கு இடம் அமைத்து கட்டப்பட்டது. தற்போது 2000[1] கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பார்க்க[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 Mustafa Plumber & Manish K Pathak (19 April 2011). "Time to free Mumbai of its overcrowded prison?". DNA India. பார்க்கப்பட்ட நாள் 25 November 2012.