ஜிதேந்திர சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜிதேந்திர சவுத்ரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜிதேந்திர சௌத்ரி
Jitendra Chaudhury
மோகன்பூர் தொகுதியின் உசபசாரில் பத்திரிகை தகவல் பணியகம் ஏற்பாடு செய்திருந்த திரிபுரா பாரத் நிர்மான் பொதுத் தகவல் பிரச்சாரத்தை விளக்கு ஏற்றி துவக்கி வைக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
6 மார்ச்சு 2024 – பதவியில்
முன்னையவர்அனிமேசு தெப்பர்மா
செயலாளர், இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) திரிபுரா Committee
பதவியில் உள்ளார்
பதவியில்
19 செப்டம்பர் 2021 (2021-09-19)
முன்னையவர்கௌதம் தாசு
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதி
பதவியில்
2014–2019
முன்னையவர்பாச்சூபான் ரியாங்கு
பின்னவர்ரெபதி திரிபுரா
சட்டப் பேரவை உறுப்பினர், திரிபுரா
பதவியில் உள்ளார்
பதவியில்
2 மார்ச்சு 2023
முன்னையவர்சங்கர் ராய்
தொகுதிசப்ரூம்
பதவியில்
1993–2014
முன்னையவர்அங்சூ மோக்கு
பின்னவர்பிரவத் சௌத்ரி
தொகுதிமனு சட்டமன்றத் தொகுதி
வனம் மற்றும் தொழில்துறை அமைச்சர், வர்த்தகம், விளையாட்டு, திரிபுரா அரசு
பதவியில்
1993–2014
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 சூன் 1958 (1958-06-27) (அகவை 65)[1]
திரிபுரா, இந்தியா
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்மனிசா தெப்பர்மா
உறவினர்கள்1

ஜிதேந்திர சௌத்ரி (Jitendra Chaudhury) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1958 ஆம் ஆண்டு சூன் மாதம் 27 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சியம்) உறுப்பினராக திரிபுரா அரசியலில் ஈடுபடுகிறார். சப்ரூம் சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகப் பணிபுரிகிறார். முன்னதாக, இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தல்களில் திரிபுரா கிழக்கு (நாடாளுமன்ற தொகுதி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் ரெபதி திரிபுராவுக்கு எதிராக தோல்வியடைந்தார். [2][3]

ஜிதேந்திர சவுத்ரி இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிசுட்டு) திரிபுரா மாநிலக் குழுவின் தற்போதைய செயலாளராக உள்ளார்.[4][5][6] 2018 ஆம் ஆண்டில் நடந்த 22ஆவது பொதுவுடைமைக் கட்சி மாநாட்டில், மத்திய குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆதிவாசி அதிகார் இராசுட்ரிய மஞ்சின் இன் தேசியத் தலைவரும் ஆவார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jitendra Choudhury: Age, Biography, Education, Wife, Caste, Net Worth & More - Oneindia". www.oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 April 2020.
  2. "16th Lok Sabha Election Results 2014, States Wise and Party Wise". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 21 April 2020.
  3. "Tripura East MP (Lok Sabha) Election Results 2019 Live: Candidate List, Constituency Map, Winner & Runner Up - Oneindia" (in en). www.oneindia.com. https://www.oneindia.com/tripura-east-lok-sabha-election-result-416/. 
  4. "Tripura State Conference of CPI(M) Concludes". Communist Party of India (Marxist) (in ஆங்கிலம்). 6 March 2022.
  5. "Jitendra Choudhury elected CPI(M)'s Tripura state secretary". ThePrint. 27 February 2022. https://theprint.in/india/jitendra-choudhury-elected-cpims-tripura-state-secretary/850242/. 
  6. Bureau, The Hindu (24 January 2023). "Tripura CPI(M) State Committee meeting endorses alliance with Congress, smaller left parties" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tripura-cpim-state-committee-meeting-endorses-alliance-with-congress-smaller-left-parties/article66424882.ece. 
  7. MD, Sruti (22 September 2023). "Adivasi Manch Pledges to Fight BJP Govt’s 'Anti-Tribal' Policies at National Conference" (in en). NewsClick. https://www.newsclick.in/adivasi-manch-pledges-fight-bjp-govts-anti-tribal-policies-national-conference. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிதேந்திர_சௌத்ரி&oldid=3957896" இலிருந்து மீள்விக்கப்பட்டது