கெனான் இன்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெனான் Inc.
(キヤノン株式会社)
வகைபொதுப் பங்கு நிறுவனம்
டோபச: 7751
நியாபசCAJ
நிறுவுகைடோக்கியோ, ஜப்பான் (10 ஆகஸ்ட் 1937)
தலைமையகம்Ōta, டோக்கியோ, ஜப்பான்
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்ஃபியூஜியோ மிட்டாராஇ, தலைவர்
தொழில்துறைஎண்ணிம படமாக்கல்]]
புகைப்படம்
உற்பத்திகள்Print and document solutions
photographic equipment including printers
scanners
digital
SLR cameras. இருகண் நோக்கி
calculators
மருத்துவம்
optical
broadcast
IT imaging equipment.
வருமானம் ¥3.7069 டிரில்லியன் / $45.764 பில்லியன் (2010)
நிகர வருமானம் 246.603 பில்லியன் யென் / $3.044 பில்லியன் (2010)
பணியாளர்197,386 (2010)[1]
இணையத்தளம்Canon.com


கெனான் (Canon) ஒளிப்படக் கருவிகள், கணினி அச்சுக் கருவிகள், படமாக்கல் மற்றும் ஒளியியல் பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு ஜப்பானிய பன்னாட்டு நிறுவனம். இதன் தலைமையகம் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஓட் என்னும் இடத்தில் உள்ளது.

தயாரிப்புகள்[தொகு]

தரமான லேசர் பிரிண்டர்கள் பல ஆண்டுகளாக, கெனானின் முக்கிய தயாரிப்பாக இருந்தன. கெனான் லேசர் பிரிண்டர்கள் பொதியுறையை பயன்படுத்துகின்றன. கேனான் 1984 முதல், ஆர்சி-701டிஜிட்டல் கேமராக்கள் உற்பத்தி செய்து விநியோகமும் செய்கிறது. கெனான் பல ஆண்டுகளாக வீட்டு கணினிகளில் பயன்படுத்த உயர் தர ஒளிவருடிகளை உற்பத்தி செய்து வருகிறது. அவற்றுள் தட்டைப்படுகை வருடிகள், திரைப்பட வருடிகள், மற்றும் ஆவண வருடிகள் ஆகியவை அடங்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Canon Historical Data (consolidated)" (PDF). Archived from the original (PDF) on 2016-11-04. பார்க்கப்பட்ட நாள் 2010-02-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெனான்_இன்க்&oldid=3551205" இலிருந்து மீள்விக்கப்பட்டது