ஒசாக்கா கோட்டையகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒசாக்கா கோட்டையகம்

ஒசாக்கா கோட்டையகம் நிப்பான் நாட்டின் ஒசாக்கா மாநிலத்தின் ஒசாக்கா நகரில் உள்ளது. ஒசாக்கா கோட்டையகம் சப்பானில் உள்ள புகழ்பெற்ற கோட்டைமனைகளுள் ஒன்று. பதினாறாம் நூற்றாண்டில் சப்பான் ஒருங்கிணைக்கப்படுவதற்கு இக்கோட்டைமனையின் பங்கு குறிப்பிடத்தக்கது. இதனுடைய பரப்பு ஏறக்குறைய ஒரு சதுரகிலோமீட்டர் ஆகும். இது வெளியில் ஐந்து அடுக்குகளையும் உள்ளே எட்டு அடுக்குகளையும் கொண்டது. தற்காலத்தில் இது பொதுமக்கள் பார்வையிடவும் அனுமதிக்கப் பட்டுள்ளது.[1][2][3]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Uemachidaichi : OSAKA-INFO – Osaka Visitor's Guide". Osaka-info.jp. Archived from the original on December 28, 2012. பார்க்கப்பட்ட நாள் 2013-02-15.
  2. "Osaka Castle". GoJapanGo. Archived from the original on 2017-06-17. பார்க்கப்பட்ட நாள் 2010-10-08.
  3. Hinago, Motoo (1986). Japanese Castles. Kodansha International Ltd. and Shibundo. பக். 153. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0870117661. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசாக்கா_கோட்டையகம்&oldid=3889720" இலிருந்து மீள்விக்கப்பட்டது