செச்சன மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செச்சென்
Нохчийн мотт
Noxçiyn mott
நாடு(கள்)செச்னியா
பிராந்தியம்செச்னியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
circa 1,500,000 self-reported speakers worldwide (2009)[சான்று தேவை]  (date missing)
Alarodian?
Cyrillic alphabet, Latin alphabet
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
செச்னியா
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ce
ISO 639-2che
ISO 639-3che


செச்சன மொழி என்பது செச்சனியாவில் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இம்மொழி ஏறத்தாழ ஒன்றரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி சிரிலிக்கு எழுத்துகள் மற்றும் இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செச்சன_மொழி&oldid=1603482" இலிருந்து மீள்விக்கப்பட்டது