மாயா சமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேளாண்மை தொழிலை நம்பியிருந்த மாயர்கள் மழையையும், சூரியனையும் முக்கிய தெய்வங்களாக வழிபட்டனர்.[1]

சூரியக் கடவுள்[தொகு]

கினிசாசௌ என்ற சூரியக் கடவுளை மாயர்கள் வழிபட்டனர். ஒருபுறம் இறகு முழைத்த பாம்பும், மற்றொரு புறத்தில் வேதாளமும், அவற்றின் குறுக்காக ஒரு சிலுவையும் உடைய உருவமே சூரியனைக் குறிக்கும் சிலையாக இருந்தது.

மழைக் கடவுள்[தொகு]

சாக்சு என்ற மழைக் கடவுளை மாயர்கள் வழிபட்டனர். அவருடைய பையிலிருந்து மழை சிந்துகிறது என்றும், இடியும், புயலும், மின்னல் அப்பையில் இருந்தே உருவாகின்றன என்று நம்பி வந்தனர்.

நரகம்[தொகு]

மாயர்கள் மெட்னசு என்ற இருண்ட நரகம் ஒன்று இருப்பதாகவும், கூனிகா என்ற கடவுள் தவறுக்கு ஏற்ப தண்டனை கொடுப்பதாகவும் நம்பினர்.

பாம்புக் கடவுள்[தொகு]

குல் குல் கான் என்ற பம்புக் கடவுளை மாயர்கள் வழிபட்டனர். சிட்சன் இட்காவில் உள்ள இரண்டு கோயில்களுள் இற்கு வைத்த பாம்பிற்கான கோயின் ஒன்றும் உள்ளது.

மேற்கோள்[தொகு]

  1. நாகரிக வரலாறு (பண்டைக் காலம்), டாக்டர்.ஏ.சுவாமிநாதன், ராகவேந்திரா அச்சகம், reference book for TNPSC group 1 & M.A. History
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயா_சமயம்&oldid=1363456" இலிருந்து மீள்விக்கப்பட்டது