ஷேக்ஸ்பியரின் மனம் போல் மாங்கல்யம் (நூல்)
Appearance
மனம் போல் மாங்கல்யம் நூலின் அட்டைப்படம் | |
நூலாசிரியர் | எஸ் இராமகிருஷ்ணன் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வெளியீட்டாளர் | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிமிடெட் |
ஷேக்ஸ்பியரின் மனம் போல் மாங்கல்யம் எனும் நூல் பேராசிரியர் எஸ் இராமகிருஷ்ணனால் எழுதப்பட்டதாகும். இந்நூல் ஷேக்ஸ்பியரின் அஸ் யூ லைக் இட் எனும் நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிமிடெட் வெளியிட்டுள்ளது.
பொருளடக்கம்
[தொகு]- வேந்தனின் விபரீத புத்தி
- அன்பால் ஒன்றிய கண்ணியம்
- கோமாளியும் ஏமாளியும்
- தம்பிக்கு அழிவு சூழ்ந்த தமையன்
- மற்போரில் வெற்றி, மங்கையிடம் காதல்
- மன்னன் உத்தரவு மடந்தையர் திட்டம்
- ஆலிவருக்கு நேர்ந்த அவலம்
- அரசகுமாரிகளின் ஆயர் வாழ்வு
- மூத்த மன்னர் குழுவின் உல்லாச வாழ்வு
- ஆர்டென் காட்டில் ஆர்லாண்டோ
- காதலர் சந்திப்பு கன்னியின் குறும்பு
- சொல்லரும் சுந்தரிக்கும் புதிய சிக்கல்
- தம்பியின் இரக்கம், தமையனின் மாற்றம்
- பொங்கும் மங்கலம் எங்கும் தங்கியது.