வேறுபாடுகளைக் கண்டுபிடி
Appearance
சிறு வேறுபாடுகளுடன் ஒரே மாதிரியான ஓவியம் அல்லது புகைப்படம் ஒன்றை அருகு அருகில் வைத்து, அவற்றில் இருக்கும் வேறுபாடுகளை கட்டிபிடிக்க முயற்சி செய்வதே வேறுபாடுகளை கண்டுபிடி புதிர். இது ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் வெளி வருவதுண்டு.