உள்ளடக்கத்துக்குச் செல்

வேட்டைக் கத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேட்டை கத்தி

வேட்டைக் கத்தி (hunting dagger, இடாய்ச்சு மொழி: Hirschfänger, அல்லது deer catcher) என்பது 20 முதல் 30 அங்குலம் 510 முதல் 760 மி.மீ நீண்ட இரட்டை முனைகளைக் கொண்ட செருமானியக் குத்து வேட்டைக் கத்தி ஆகும். இதனை மான் மற்றும் பன்றியைக் கொல்லுவதற்கு பயன்படுத்துவர்.[1] செருமானியப் பிரபுக்கள் இவ்வகையான ஆயுதங்களை வேட்டைகளில் பயன்படுத்தினர். இக்கத்தியானது இடைக்கால வேட்டை வாளிலிருந்து உருவானது, நீண்டதாகவும் முக்கியமாக மலை வேட்டைகாரர்களால் பயன்படுத்தப்பட்டது. தற்போது வேட்டைக் குத்து வாள்கள் எப்பொழுதுதாவது பாரம்பரிய செருமானிய வேட்டைச் சீருடைகளில் பயன்படுத்தப்படுகிறது.[2]

சான்றுகள்

[தொகு]
  1. Blackmore, Howard L (2000). Hunting Weapons from the Middle Ages to the Twentieth Century: With 288 Illustrations. Courier Dover Publication. pp. 70–74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-486-40961-0.
  2. Blackmore, (2000) p. 52
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேட்டைக்_கத்தி&oldid=2698651" இலிருந்து மீள்விக்கப்பட்டது