வீர ஜெகதீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீர ஜெகதீஸ்
இயக்கம்டி. பி. கைலாசம்
ஆர். பிரகாஷ்
தயாரிப்புவி. எஸ். டாக்கீஸ்
நடிப்புவி. எஸ். எம். ராஜா ராமா ஐயர்
எம். ஜி. ஆர்
வெளியீடு1938
நீளம்10444 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வீர ஜெகதீஸ் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். டி. பி. கைலாசம் மற்றும் ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. எஸ். எம். ராஜாராம ஐயர், எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

தயாரிப்பு[தொகு]

டி. பி. கைலாசம் மற்றும் ஆர். பிரகாஷ் இப்படத்தை இயக்கினர்.[1] வி. எஸ். டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. எம். ஜி. ராமச்சந்திரன் மற்றும் வி. எஸ். எம். ராஜாராம ஐயர் இப்படத்தில் நடித்திருந்தனர். படத்தின் நீளம் 10,444 அடிகளாகும் (3,183 மீட்டர்கள்).[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ராஜநாககம். எஸ் (2015)".
  2. "MGR Remembered, Part 8 Pre-hero years from 1936 to 1947". {{cite web}}: line feed character in |title= at position 23 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீர_ஜெகதீஸ்&oldid=3748179" இலிருந்து மீள்விக்கப்பட்டது