விலா கருணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனடாவாழ் இலங்கைச் சமூகத்தினருக்காக முதன்முதலாக கனடாவில் ஆரம்பிக்கப்பட்ட முதியோர் பராமரிப்பு நிலையம் விலா கருணா ஆகும்.

இந்நிலையத்தின் மூலம் முதியோர்களுக்கு வழங்கப்படும் சேவைகள்

  • தற்காலிக / நிரந்தர வதிப்பிட வசதி.
  • தனிப்பட்ட அறை / பகிர்ந்து இருக்கும் அறை போன்ற வசதிகள்.
  • தினமும் மூன்று நேர சத்துணவுச் சேவை.
  • சலவைச் சேவை.
  • 24 மணிநேர தாதிகள் கவனிப்பு.
  • வைத்திய வசதி.
  • பொழுதுபோக்கு மற்றும் சிறந்த இருப்பிட வசதி.

இவ்வாறான பலதரப்பட்ட சேவைகளை அளிக்கும் இந்நிலையம் கனடாவில் தொடர்ந்தும் இயங்குகின்றது.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விலா_கருணா&oldid=3503724" இலிருந்து மீள்விக்கப்பட்டது