உள்ளடக்கத்துக்குச் செல்

வியட்நாம் ஒருங்கிணைப்பு நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒருங்கிணைப்பு நாள்
கனாயில் ஒருங்கிணைப்புப் பதாகை
அதிகாரப்பூர்வ பெயர்ஒருங்கிணைப்பு நாள் (Ngày Thống nhất)
பிற பெயர்(கள்)Day of liberating the South for national reunification (Giải phóng miền Nam, thống nhất đất nước)
Black April (Tháng Tư Đen)
விடுதலை நாள் (Ngày Giải phóng)
வெற்றி நாள் (Ngày Chiến thắng)
தேசிய வெட்குதல் நாள் (Ngày Quốc Nhục)
தேசிய வருந்தல் நாள் (Ngày Quốc Hận)
சாய்கோன் வீழ்ச்சி (Sài Gòn Thất thủ)
கடைபிடிப்போர்வியட்நாமியர்
வகைதேசிய நாள்
முக்கியத்துவம்சய்கோனை வட வியட்நாம் பிடித்த நாள்
அனுசரிப்புகள்புலம்பெயர் வியட்நாமியர்
நாள்ஏப்பிரல் 30
நிகழ்வுannual
தொடர்புடையனசாய்கோன் வீழ்ச்சி

ஒருங்கிணைப்பு நாள் (Reunification Day) (Ngày Thống nhất), வெற்றி நாள் (Victory Day) (Ngày Chiến thắng) அல்லது விடுதலை நாள் (Liberation Day) (Ngày Giải phóng அல்லது Ngày Giải phóng miền Nam) அல்லது தேச ஒருங்கிணைப்புக்கு தெற்கின் விடுதலைபெற்ற நாள் (Giải phóng miền Nam, thống nhất đất nước) எனும் அலுவல்பெயர் உள்ள நாள்[1] என்பது வியட்நாமில் ஒரு பொது விடுமுறை நாளாகும். இது வியட்காங் படையும் வடக்கு வியட்நாம் படையும் சாய்கோன் தலைநகரைக் கைப்பற்றிய நாளைக் குறிக்கிறது. சாய்கோன் வீழ்ந்த, 1975 ஏப்பிர்ல் 30 இல் இருந்து இது ஓ சி மின் நகரம் என வழங்குகிறது. இது வியட்நாம் போரின் முடிவைச் சுட்டுகிறது. வியட்நாம் போர் வியட்நாம் மொழியில் Chiến tranh Việt Nam (Vietnam War) அல்லது Kháng chiến chống Mỹ cứu nước ("அமெரிக்க முற்றுகையைத் தகர்த்த போர்") எனப்படுகிறது. இது வியட்ந்நம் ஒருங்கிணைப்புக்கான மாற்றக்காலத் தொடக்க நாளாகும். வியட்நாம் 1976 ஜூலை 2 இல் ஒருங்கிணைந்தது. அப்போது தென்வியட்நாம் குடியரசு, வடக்கு வியட்நாம் குடியரசு ஆகிய இரண்டின் புரட்சி அரசுகள் இணைந்து, தற்கால வியட்நாம் அல்லது வியட்நாம் சமவுடைமைக் குடியரசு உருவாகியது.

இந்த விடுதலை நாள் பல்வேறு விழாக்களாகக் கொண்டாடப்படுகிறது.

பன்னாட்டு புலம்பெயர் வியட்நாமியர்கள் இந்நாளை "சாய்கோன் வீழ்ச்சி", "கருப்பு ஏப்பிரல் (Tháng Tư Đen)" அல்லது [2][3][4][5][6][7] தேசிய வெட்குதல் நாள் (Ngày Quốc Nhục) அல்லது தேசிய வருத்த நாள் (Ngày Quốc Hận) என நினைவுகூர்கின்றனர்.[3][8][9][10][11] இது புலம்பெயர் வியட்நாமியருக்கு தங்கள் அவலத்தின் நினைவுகூர் நாளாக அமைகிறது.

காட்சி மேடை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-02. பார்க்கப்பட்ட நாள் 2017-11-08.
  2. "Black April". Los Angeles Times. Los Angeles Times. Archived from the original on 21 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 7 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 "Black April". UNAVSA Knowledge. UNAVSA. Archived from the original on 8 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 7 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Black April". VNAFMAMN. Archived from the original on 10 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 7 December 2013.
  5. Secretary of State. "Assembly Concurrent Resolution No. 220 CHAPTER 74 Relative to Black April Memorial Week". LEGISLATIVE COUNSEL'S DIGEST. CALIFORNIA LEGISLATIVE INFORMATION. பார்க்கப்பட்ட நாள் 7 December 2013.
  6. Kurhi, Eric. "Black April ceremony honors Vietnam War soldiers in San Jose". Mercury News. San Jose Mercury News. பார்க்கப்பட்ட நாள் 7 December 2013.
  7. BHARATH, DEEPA (April 29, 2011). "O.C. Black April events commemorate fall of Saigon". Orange County Register. http://www.ocregister.com/articles/april-298485-vietnamese-black.html. பார்த்த நாள்: 7 December 2013. 
  8. Deepa Bharath (2008-04-25). "Black April events commemorate fall of Saigon". The Orange County Register. Archived from the original on 2009-05-18. பார்க்கப்பட்ட நாள் 2009-05-28.
  9. "Audio Slideshow: Black April". Los Angeles Times. பார்க்கப்பட்ட நாள் 2009-05-28.
  10. My-Thuan Tran (2009-04-30). "Orange County's Vietnamese immigrants reflect on historic moment". Los Angeles Times. பார்க்கப்பட்ட நாள் 2009-05-28.
  11. Đỗ Dzũng (2009-04-30). "Tưởng niệm Tháng Tư Đen ở Quận Cam". Báo Người Việt. Archived from the original on 2009-05-02. பார்க்கப்பட்ட நாள் 2009-05-28.