விக்கித்திட்டம் நாடுகள் உங்களை வரவேற்கிறது!!
விக்கித்திட்டம் நாடுகள் திட்டமானது தமிழ் விக்கியில் காணப்படும் மற்றும் இனி வரவிருக்கும் நாடுகள் பற்றிய கட்டுரைகள் ஒரு சீர்தரத்துக்குள் கொண்டுவரும் நோக்கில் அமைந்தது.
இவற்றுக்கு மேலதிகமாக இதன் பேச்சுப் பக்கம் நாடுகள் தொடர்பான கலந்துரையாடல்களுக்கு தளமாக தொழிற்படும்