உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:தேடுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • வழிசெலுத்தல் பலகையின் கீழ் உள்ள தேடல் பெட்டியில், நீங்கள் தேட விரும்பும் கட்டுரைத் தலைப்பு / குறிப்புச் சொல்லை உள்ளிட்டு ENTER விசையை (அல்லது செல் / தேடு பொத்தானை ) அழுத்துங்கள். முதலில் குறிப்புச் சொற்களுக்கு மேற்கோள் குறியிடாமல் தேடிப் பாருங்கள். அந்த முயற்சி பயனளிக்கவில்லையெனில், மேற்கோள் குறியிட்டுத் தேடுங்கள்.
  • சிறந்த முடிவுகளை பெற குறிப்புச் சொல்லை தமிழிலேயே உள்ளிடுங்கள்.

வெளி தேடு பொறிகள் (External search engine)

  • Google, Yahoo போன்ற வெளி தேடு பொறிகள் (External search engine) கொண்டும் விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளைத் தேட முடியும். அந்தத் தேடு பொறிகளின் இணைய தளத்திற்குச் சென்று நீங்கள் தேட விரும்பும் குறிப்புச்சொல்லுடன் விக்கிபீடியா என்ற சொல்லையும் சேர்த்துத் தேடவும். இவ்வாறு செய்வதின் மூலம் விக்கிபீடியா தளத்தை மட்டும் பிரத்யேகமாகத் தேட முடியும்.


(எடுத்துக்காட்டு) விக்கிபீடியாவில் "மதுரை" என்ற தலைப்பிட்ட / சொல் வரும் கட்டுரையைத் தேட விரும்பினால்,

    • Google அல்லது Yahoo சென்று - விக்கிபீடியா மதுரை - என்ற சொல்லைத் தேடவும்.
    • Googleஐப் பயன்படுத்தி இந்தத் தமிழ் விக்கிபீடியா இணையத்தளத்திற்குள் மட்டும் தேட,Googleக்குச் சென்று, -மதுரை site:ta.wikipedia.org- என்ற சொல்லைத் தேடவும்.
  • சமயங்களில்,வெளி தேடு பொறிகளைப் பயன்படுதுவது மூலம் முடிவுகளை விரைந்து பெற இயலும். ஆனால் வெளி தேடு பொறிகளின் முடிவுகள் இற்றைப்படுத்தப்படாததாக இருக்கக்கூடும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிப்பீடியா:தேடுதல்&oldid=3838865" இலிருந்து மீள்விக்கப்பட்டது