வாட்டர்லூ பல்கலைக்கழகம்
Appearance
குறிக்கோளுரை | Concordia cum veritate |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | 1957 |
கல்வி பணியாளர் | 1,030 முழுநேர |
நிருவாகப் பணியாளர் | 2,190 |
பட்ட மாணவர்கள் | 26,451 முழுநேர, 1,628 பகுதி நேர[1] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 3,497 முழுநேர, 797 பகுதிநேர[1] |
அமைவிடம் | , , |
வளாகம் | நகர/புறநகர்ப் பகுதி, 1000 ஏக்கர்[2] |
இணையதளம் | uwaterloo.ca |
வாட்டர்லூ பல்கலைக்கழகம் (University of Waterloo) கனடாவில் ஒண்டாரியோ மாநிலத்தில் வாட்டர்லூ நகரில் அமைந்துள்ள ஒரு பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். இக்கல்லூரி 1957 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு தற்போது 30,000 இற்கும் அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுடன் பெரும் பல்கலைக்கழகமாக உள்ளது. வட அமெரிக்காவிலேயே கணிதத்துக்கெனத் தனிப் பீடம் ஒன்று இப்பல்கலைக்கழகத்திலேயே அமைக்கப்பட்டது இதன் ஒரு சிறப்பாகும்[3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Canada. "About UW | University of Waterloo". Uwaterloo.ca. பார்க்கப்பட்ட நாள் 2011-03-03.
- ↑ "About UW". பார்க்கப்பட்ட நாள் 2007-08-14.
- ↑ "A Brief History of the Faculty of Mathematics". University of Waterloo. Archived from the original on 2008-02-14. பார்க்கப்பட்ட நாள் 2008-02-27.