வா கபா அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வா கபா அருவியின் உச்சி
நீர் வீழ்வதற்கு முன்

வா கபா அருவி (Wah Kaba Falls) வட கிழக்கு இந்தியாவின் மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த அருவி ஒரு செங்குத்தான பாறையிலிருந்து இறங்கி சுமார் 170-190 மீட்டர் தொலைவில் ஒரு பள்ளத்தாக்கில் விழுகிறது. அருவியில் இரண்டு தேவதைகள் வாழ்கின்றன என்று ஒரு உள்ளூர் புராணக்கதை உள்ளது. சில்லாங்கிலிருந்து சிரபுஞ்சிக்கு செல்லும் வழியில் இந்த அருவியைக் காணலாம். [1] [2]

வா கபா அருவி
வா கபா அருவியிலிருந்து பார்க்கக் கிடைக்கும் தோற்றம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mesmerizing Waterfalls in Cherrapunji". nenow.com. பார்க்கப்பட்ட நாள் 15 July 2019.
  2. "Waterfalls, Sohra Civil Sub-Division, Sohra". sohra.gov.in. பார்க்கப்பட்ட நாள் 15 July 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வா_கபா_அருவி&oldid=3094077" இலிருந்து மீள்விக்கப்பட்டது