வயிற்றுப்புற நரம்பு வேர்
Appearance
வயிற்றுப்புற நரம்பு வேர் | |
---|---|
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | radix anterior nervi spinalis |
TA98 | A14.2.00.029 |
TA2 | 6145 |
FMA | 5979 |
உடற்கூற்றியல் |
உடற்கூறியல் மற்றும் நரம்பியல்களின் படி வயிற்றுப்புற நரம்பு வேர் அல்லது முன்புற நரம்பு வேர் தண்டுவட நரம்புகளின் வெளிக்காவும் நரம்பு இழைகளைக் கொண்ட நரம்பு வேர் ஆகும். இது கட்டளை சமிக்ஞைகளை தண்டுவடத்திலிருந்து கொண்டுவருகிறது. முன்புற நரம்பு வேர் முதுகுப்புற நரம்பு வேருடன் இணைந்து கலப்பு நரம்புகளான தண்டுவட நரம்புகளை உருவாக்குகிறது.[1][2][3]
படங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ SUNY Anatomy Figs|02|04|06- "Superior view of a section through the spinal cord within the vertebral foramen."
- ↑ Anatomy Atlases Microscopic|06|114- "Spinal Root Nerve Fibers"
- ↑ Dorsal Root - Cell Centered Database