உள்ளடக்கத்துக்குச் செல்

ரிமி ப. சாட்டர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிமி ப. சாட்டர்ஜி
Rimi B. Chatterjee
தொழில்பேராசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
தேசியம்இந்தியர்
கல்விஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் (முனைவர்)
காலம்தற்காலம், வரலாறு
வகைபுனைக்கதை, அறிவியல் புனைவு, வரைகதை comics

ரிமி பர்னாலி சாட்டர்ஜி (Rimi B. Chatterjee) என்பவர் இந்திய எழுத்தாளர் மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியர் ஆவார்.

தொழில்

[தொகு]

சாட்டர்ஜி ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஒரு எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆங்கிலப் பேராசிரியர் ஆவார். இவர் 1997-ல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்ட ஆய்வினை முடித்தார்.[1] பின்னர் சாட்டர்ஜி 2004முதல்[2] ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கத் தொடங்கினார். இவர் பேராசிரியராக இருந்த காலத்தில் பேராசிரியர் அபிஜித் குப்தா இலக்கிய ஆய்வின் ஒரு பகுதியாக வரைகலைப் படிப்பை உள்ளடக்கிய முதல் திட்டம் ஒன்றை உருவாக்கினர்.[3] ஆங்கிலத் துறையால் தயாரிக்கப்பட்ட வரைகலை இதழான ட்ரிகாங்சூவுக்கும் சாட்டர்ஜி பங்களித்தார்.[3]

கௌரவங்களும் விருதுகளும்

[தொகு]
  • 2007 ஷார்ப் டெலாங் பரிசு புத்தகத்தின் வரலாறு (எம்பயர்ஸ் ஆஃப் தி மைண்ட்: எ ஹிஸ்டரி ஆஃப் தி ஆக்சுபோர்ட்டு பல்கலைக்கழக அச்சகம் இன் இந்தியா டிரிங் தி ராஜ்)[4]
  • 2007 ஆங்கில புனைகதை சுருக்கப்பட்டியல், வோடபோன் குறுக்கெழுத்து புத்தக விருது (சிட்டி ஆஃப் லவ்)[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dr. Rimi Barnali Chatterjee". www.jaduniv.edu.in. Jadavpur University. பார்க்கப்பட்ட நாள் 5 October 2022.
  2. "Prof Rimi Barnali Chatterjee". Jadavpur University Faculty Profiles. Indian Research Information Network System. பார்க்கப்பட்ட நாள் 5 October 2022.
  3. 3.0 3.1 De, Pinaki (2021). "Post-millennial comics anthologies in India: the long haul to Longform". Journal of Graphic Novels and Comics 12 (6): 1410–1422. doi:10.1080/21504857.2021.2010981. https://www.tandfonline.com/doi/full/10.1080/21504857.2021.2010981. பார்த்த நாள்: 5 October 2022. 
  4. "DeLong Book History Prize Winners | SHARP". Society for the History of Authorship, Reading and Publishing. Archived from the original on 6 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 15 June 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Book awards: Vodafone Crossword Book Award Shortlist". LibraryThing. Archived from the original on 29 December 2010. பார்க்கப்பட்ட நாள் 28 June 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிமி_ப._சாட்டர்ஜி&oldid=3681354" இலிருந்து மீள்விக்கப்பட்டது