ராய் சாகிப்
Appearance
ராய் சாகிப் / ராவ் சாகேப் / என்பது ஒரு விருது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இது வழங்கப்பட்டது. ஒருவர் தனிப்பட்ட முறையில் அவர்களது ஆட்சிக்கு முன்னோடியாகத் தொண்டாற்றியதைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. [1] ‘ராய்’ என்னும் சொல் அரசனைக் குறிக்கும். அரசன் - அரையன் [2] - ராய் [3]
இது போர்வீரனைப் பாராட்டி வழங்கப்படும் ஓர் அடிப்படை விருது. ராவ் பகதூர், திவான் பகதூர் என்பன இதன் மேல்நிலை விருதுகள். 1947-ல் இந்தியா விடுதலை பெற்ற பின்னர் இந்த விருதுகள் நிறுத்தப்பட்டுவிட்டன.
மேற்கோள்
[தொகு]- ↑ Rai Sahib
- ↑ முன்றுறை அரையனார்
- ↑ முதற்குறை, கடைக்குறை