ராமச்சந்திர சாஹனி
Appearance
ராமச்சந்திர சாஹனிஎன்பவா் பிஹாரை சேர்ந்த, பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவா் பீகார் சட்டமன்றத்தின், சுகவுலி தொகுதியிலிருந்து 2005, 2010 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றாா்.[1][2]