உள்ளடக்கத்துக்குச் செல்

யீன் சார்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யீன் சார்ப் (ஆங்கிலம்: Gene Sharp) என்பவர் ஓய்வுபெற்ற பேராசிரியர். அறப்போராட்டம் தொடர்பான இவரது எழுத்துக்களுக்காக பெரிதும் அறியப்படுகிறார். அறப்போராட்டம் தொடர்பான இவரது எழுத்துக்கள் உலகலில் பல அறவழி எதிர்ப்பு இயக்கங்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன.

முக்கிய நூல்கள் (எல்லாம் மூலம் ஆங்கிலம்)

[தொகு]
  • From Dictatorship to Democracy - சர்வதிகாரத்தில் இருந்து மக்களாட்சிக்கு
  • The Politics of Nonviolent Action - அறவழிச் செயற்பாட்டின் அரசியல்
  • Gandhi as a Political Strategist - அரசியல் வியூகராக காந்தி
  • Making Europe Unconquerable - ஐரோப்பாவை அடக்கமுடியாதாக ஆக்குதல்
  • America Resists: 1765-75 (ed) - அமெரிக்கா எதிர்க்கிறது: 1765-75 (தொகுப்பு)

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யீன்_சார்ப்&oldid=2720788" இலிருந்து மீள்விக்கப்பட்டது