யாயேல் நாசே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"எல்’எசுபேசு தெசு சயன்செசு" வில் யாயேல் நாசே, 16 அக்தோபர் 2012

யாயேல் நாசே (Yaël Nazé) ஒரு பெல்ஜிய வானியற்பியலாளர் ஆவார். இவர் இலீகே பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். இவர் உயர்பொருண்மாஇ விண்மீன்களைப் பற்றியும் அவற்றின் சூழலுடனான ஊடாட்டம் பற்றியும் ஆய்வு செய்கிறார்.

வாழ்க்கை[தொகு]

விண்மீன்களைப் பார்த்து மகிழும் பெஇல்ஜியத்தின் ஏழ்மையான பகுதியில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். பத்தாம் அக்வையில் இவர் வானிலையியலில் ஆர்வம் கொண்டிருந்தாலும் பின்னர் பன்னிரண்டாம் அகவைக்குள் வானியலுக்கு மாறினார்.[1] இவர் 2004 மார்ச்சில் முனைவர் பட்டம் பெற்று, 2009 இல் இருந்து FNRS ஆய்வாளர் தகுதியுற்றார். இவர் தன் ஓய்வு நேரத்தை அறியலை மக்களிடம் கருத்தரங்குகள். அசைவூட்டங்கள், காட்சியரங்குகள், கட்டுரைகள் வாயிலாகப் பரப்புகிறார். இவர் பல நூல்களை எழுதி பல விருதுகளை ஈட்டியுள்ளர்.[2][3] Her scientific work has been just as rewarded and repeatedly so.[3][4]

நூல்தொகை[தொகு]

  • Les couleurs de l'Univers, Belin, 2005 (prix d'astronomie de Haute Maurienne 2006, prix biennal Hainuyer de vulgarisation scientifique 2006)
  • L'astronomie au féminin, Vuibert, 2006 et CNRS éditions, 2014 (plume d'or 2006, prix Verdickt-Rijdams 2007)
  • Histoire du télescope, la contemplation de l'Univers des premiers instruments aux actuelles machines célestes,Vuibert, 2009
  • L'astronomie des anciens, Belin, 2009 (prix Jean-Rostand 2009)
  • Cahier d'exploration du ciel I. Découvrir l'Univers, Réjouisciences, 2009
  • Cahier d'exploration du ciel II. Mesurer l'Univers, Réjouisciences, 2012
  • La cuisine du cosmos - cahier de (g)astronomie, Réjouisciences, 2012
  • Voyager dans l'espace, CNRS éditions, 2013 (fr:prix Roberval, 2014)
  • A la recherches d'autres mondes - les exoplanètes, Académie Royale de Belgique - éditions, collection academie en poche, Octobre 2013
  • Art & Astronomie - Impressions célestes, Omnisciences, octobre 2015

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Yaël Nazé". Hubble Heritage.
  2. "Outreach activities". ulg.ac.be.
  3. 3.0 3.1 "Awards". ulg.ac.be.
  4. Europlanet honours inspirational outreach role-model Yaël Nazé with Prize for Excellence in Public Engagement with Planetary Science reward Europlanet 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாயேல்_நாசே&oldid=2714743" இலிருந்து மீள்விக்கப்பட்டது