யமகா சிக்னஸ் ரே இசட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யமகா சிக்னஸ் ரே இசட் என்பது யமகா நிறுவனத்தின் குவியுந்து ஆகும். இது 113 சிசி திறனுடைய குவியுந்தாகும்.[1]

தொழில்நுட்பம் மற்றும் வசதிகள்[தொகு]

  • ஒரு ஒற்றை சிலிண்டர், நான்கு வீச்சு கொண்ட மோட்டார் வண்டியாகும்.
  • 15.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட அமருமிடத்திற்கு அடியில் சேமிப்பகத்தினைக் கொண்டுள்ளது.
  • பெட்ரோல் வால்வும் அமருடமிடத்திற்கு அடியில் அமைந்துள்ளது.
  • கைப்பேசிகள் சார்ஜர் செய்யும் உபகரணம் தேவைப்பட்டால் இணைத்துக் கொள்ளும் வகையில் வழங்கப்படுகிறது.
  • எரிபொருள் அளவு காட்டும் கருவி, வேகம் காட்டும் கருவி ஆகியவை அனலாக் வடிவில் உள்ளன. [2]

யமகா சிக்னஸ் ரே இசட், யமகா சிக்னஸ் ரே இசட்ஆர், யமகா சிக்னஸ் ரே இசட் ஆர் 125 என மூன்று வகையான மாறுபட்ட குவியுந்துகளை யமகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நிறங்கள்[தொகு]

  • ரீகல் சிகப்பு
  • நிலவு வெண்மை (Moon Walk White)
  • உண்மையான நீலம் (True Blue)
  • நிழலிடா நீலம்(Astral Blue)

ஆதாரங்கள்[தொகு]

  1. https://www.yamaha-motor-india.com/yamaha-ray-z.html
  2. https://www.yamaha-motor-india.com/yamaha-ray-z.html

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யமகா_சிக்னஸ்_ரே_இசட்&oldid=2917090" இலிருந்து மீள்விக்கப்பட்டது