மெட்ராஸ் கெசட்
Appearance
17 அக்டோபர் 1795 வெளியீடு | |
உரிமையாளர்(கள்) | ராபர்ட் வில்லியம்ஸ் |
---|---|
நிறுவியது | சனவரி 1795 |
மொழி | ஆங்கிலம் |
தலைமையகம் | சென்னை, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
மெட்ராஸ் கெசட் (Madras Gazette) என்பது பிரித்தானிய இந்தியாவின், மதராஸ் இராசதானியின் தலைநகரான மதராசில் வாரம் ஒருமுறை வெளியான செய்தி இதழ் ஆகும். மெட்ராஸ் கெசட் அரசு அறிவிப்புகளை அச்சிட்டு வெளியிட மெட்ராஸ் கூரியர் இதழுக்கு போட்டியாக இருந்தது. [1] [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The English Press in Colonel India". S.M.A. Feroze. The Dawn. 22 April 2017. பார்க்கப்பட்ட நாள் 11 September 2021.
- ↑ Reba Chaudhuri (22 February 1955). "The Story of the Indian Press". Economic and Political Weekly. https://www.epw.in/system/files/pdf/1955_7/9/the_story_of_the_indian_press.pdf. பார்த்த நாள்: 15 ஜூலை 2023.