முல்லைத் தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முல்லைத் தமிழர் எனப்படுவோர் முல்லைச் சூழமைவில் வசிக்கும் தமிழர்களைக் குறிக்கும். காடும் காடு சார்ந்த இடமும் முல்லை எனப்படும். "காடு கொன்று நாடாக்கி, குளந்தொட்டு வளம் பெருக்கிய தமிழ் மக்கள், காடுகளைக் குறிக்கும் பலவகைச் சொற்களால் ஆன பெயர்களையே பல முல்லைநிலச் சிற்றூர்களுக்கு இட்டு வழங்கினர்."[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆறு. அழகப்பன். (2001). தமிழ்ப் பேழை. சென்னை: திருவரசு புத்தக நிலையம். பக்கம் 204.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முல்லைத்_தமிழர்&oldid=3927919" இலிருந்து மீள்விக்கப்பட்டது