மின்மினி (சிற்றிதழ்)
Appearance
மின்மினி | |
---|---|
வெளியீட்டாளர் | |
இதழாசிரியர் | கன்னிக்கோவில் இராஜா |
வகை | தமிழ்ச் சிற்றிதழ் |
வெளியீட்டு சுழற்சி | இரு மாதங்களுக்கு ஒரு முறை |
முதல் இதழ் | 2010 |
நிறுவனம் | |
நகரம் | சென்னை |
மாநிலம் | தமிழ்நாடு |
நாடு | இந்தியா |
தொடர்பு முகவரி | மின்மினி ஹைக்கூ இதழ் 30/8, கன்னிக்கோவில் முதல் தெரு, அபிராமபுரம் சென்னை - 600 008, தமிழ்நாடு, இந்தியா |
வலைப்பக்கம் |
தமிழகத்திலிருந்து வெளிவரும் பல சிற்றிதழ்களில் மின்மினி இதழும் ஒன்று. சென்னையில் இருந்து வெளியாகும் இந்த இதழின் ஆசிரியராக “கன்னிக்கோவில் இராஜா” என்பவர் இருந்து வருகிறார். ஹைக்கூ எனப்படும் குறுங்கவிதைகளை முதன்மை உள்ளடக்கமாகக் கொண்டு இந்த இதழ் இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்பட்டு வருகிறது.