மார்குவரைட் இலவுகியேர்
Appearance
1247 மெமோரியாMemoria | 30 ஆகத்து 1932 |
1426 இரிவேரா | 1 ஏப்பிரல் 1937 |
1461 ழீன் ழேக்குவசு | 30 திசம்பர் 1937 |
1651 பெகரன்சு | 23 ஏப்பிரல் 1936 |
1681 சுட்டீன்மிட்சு | 23 நவம்பர் 1948 |
1690 மேரோப்பர் | 8 நவம்பர் 1948 |
1730 மார்சிலைன் | 17 அக்தோபர் 1936 |
1755 இலார்பாக் | 8 நவம்பர் 1936 |
1884 சுகிப் | 2 மார்ச்சு 1943 |
2068 தான்கிரீன் | 8 ஜனவரி 1948 |
2106 இயூகோ | 21 அக்தோபர் 1936 |
2384 சுசுல்கோப் | 2 மார்ச்சு 1943 |
2393 சுசுகி | 17 நவம்பர் 1955 |
2677 யோவான் | 25 மார்ச்சு 1935 |
3220 முராயாமா | 22 நவம்பர் 1951 |
3568 ஆசுக்கி | 17 அக்தோபர் 1936 |
4649 சுமோட்டோ | 20 திசம்பர் 1936 |
4909 கவித்தியூ | 28 செப்டம்பர் 1949 |
6887 காசுவோ | 24 நவம்பர் 1951 |
10449 தாக்குமா | 16 அக்தோபர் 1936 |
(20959) 1936 UG{{{2}}} | 21 அக்தோபர் 1936 |
மார்குவரைட் இலவுகியேர் (Marguerite Laugier)) ( உலோம்மி எனப்படும்) (12 செப்டம்பர் 1896 – 10 ஜூன் 1976) ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் 1930 களில் இருந்து 1950 கள் வரையில் நைசு வான்காணகத்தில் பணிபுரிந்தார்.[2] இக்கால வானியல் கட்டுரைகள் இவரை "மதாம் இலவுகியேர்" எனக் குறிப்பிடுகின்றன.[சான்று தேவை]
இவர் 1932 முதல் 1955 வரையில் 21 சிறுகோள்களைக் கண்டுபிடித்த்தாக கூறுகிறது.[1]
இலூயிசு பாயர் அல்சியர்சில் 1949 இல் கண்டுபிடித்த முதன்மைப் பட்டைச் சிறுகோளான 1597 இலவுகியேர் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது (சி.கோ.சு. 4418).[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 23 May 2016. பார்க்கப்பட்ட நாள் 20 June 2016.
- ↑ 2.0 2.1 Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (1597) Laugier. Springer Berlin Heidelberg. p. 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
- ↑ "MPC/MPO/MPS Archive". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
- Brüggenthies, Wilhelm; Dick, Wolfgang R.: Biographischer Index der Astronomie / Biographical Index of Astronomy. Frankfurt a. M. 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8171-1769-8