மலைக்கண்ணன்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மலைக்கண்ணன் | |
---|---|
தயாரிப்பு | ஜித்தன் பானெர்ஜீ ஜெமினி ஸ்டூடியோ |
நடிப்பு | எம். எஸ். முருகேசன் ஈ. கிருஷ்ணமூர்த்தி பி. சாமா பி. எஸ்.ஞானம் நாகஸ்லட்சுமி ராதா பாய் மீனாட்சி |
வெளியீடு | 1939 |
ஓட்டம் | . |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மலைக்கண்ணன் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெமினி ஸ்டூடியோ தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். எஸ். முருகேசன், ஈ. கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தனர்.