உள்ளடக்கத்துக்குச் செல்

மன்மத விஜயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்மத விஜயம்
இயக்கம்ஜி. பட்டு ஐயர்
தயாரிப்புஜெயா பிலிம்ஸ்
கதைஜி. பட்டு ஐயர், எம். சுப்பிரமணியம்
நடிப்புஎம். சுப்பிரமணியம்
அரங்க நாயகி
பேபி லலிதா
ஒளிப்பதிவுடி. எஸ். கோட்னிஸ்
வெளியீடு11.10.1939 (தணிக்கையானது)
ஓட்டம்.
நீளம்15000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மன்மத விஜயம் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. பட்டு ஐயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். சுப்பிரமணியம், அரங்க நாயகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்

[தொகு]

இப்பட்டியல் "தமிழ் சினிமா உலகம்" என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.[2]

  • எலெக்ட்ரிக் இன்ஸ்பெக்டர் எம். சுப்பிரமணியம் - மன்மதன்
  • சண்முக சுந்தரம் - நாரதர்
  • ஏ. எஸ். சங்கரன் - பரமசிவன்
  • எஸ். பார்த்தசாரதி ஐயங்கார் - சூரபத்மன்
  • சந்தானம் - நந்தி
  • ஜி. வி. சர்மா - தாரகன்
  • சி. ஆர். ஸ்ரீநிவாசன் - இந்திரன்
  • நடராஜன் - தட்சன்
  • கணபதி பட் - ததீஸி
  • எஸ். கே. பார்த்தசாரதி ஐயங்கார் - பிரகஸ்பதி
  • கே. அரங்கநாயகி - ரதி
  • எஸ். பி. சீதா - பார்வதி
  • பேபி லலிதா

நடனம்: மோகனா, சம்பூர்ணா, சாரதா, ஜானகி

மேற்கோள்கள்

[தொகு]
  1. சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2019-08-11. பார்க்கப்பட்ட நாள் 2022-04-09.
  2. அகிலா விஜயகுமார். தமிழ் சினிமா உலகம் - தொகுதி 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039).
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்மத_விஜயம்&oldid=4167402" இலிருந்து மீள்விக்கப்பட்டது